Clicky

பிறப்பு 05 DEC 1959
இறப்பு 29 OCT 2020
அமரர் ஆறுமுகம் சிவராசா (அப்பு)
சீரடி சாய் திருக்கோவில் ஸ்தாபகர் மற்றும் தொண்டர்- Thun, சுவிஸ்
வயது 60
அமரர் ஆறுமுகம் சிவராசா 1959 - 2020 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பிற்கும் பண்பிற்கும் பாசமிகு மாமாவே எங்களை விட்டு வெகு தூரம் போனதேனோ உங்கள் பிரிவால் வாடிவதங்குகின்றோம் உங்கள் திருமுகம் பாராமல் பரிதவிகின்றோம் உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சீர்டி அப்பாவை வேண்டிக்கொள்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ??????????????????
Write Tribute

Tributes