Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 15 SEP 1940
மறைவு 21 MAY 2024
அமரர் ஆறுமுகம் சிவகுருநாதன் (சின்னட்டி ஐயா)
வயது 83
அமரர் ஆறுமுகம் சிவகுருநாதன் 1940 - 2024 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவகுருநாதன் அவர்கள் 21-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்தம்பி, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நித்தியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், செல்வநாதன் மற்றும் சிவமணி, சுந்தரலட்சுமி, லீலாவதி, செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

வேவி, வவி, கேமா(லண்டன்), ஜகுல்(கனடா), ஜகுலா(லண்டன்), குணதா(கொழும்பு), தஜன்( ஜேர்மனி), நிர்மலன்(லண்டன்), ராஜி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மணியம், திலகன், காலஞ்சென்ற மதன் மற்றும் சுஜி, குமார், கோபி, சியானி, பிரியா, மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குயிந்தன், டயந்தி, ஜஸ்மினா, றதன், ஜகீம், சிந்து, கபில், காலஞ்சென்ற ஜக்சன் மற்றும் சம்ஜா, விதுசா, மதுசா, மதுசன், மயூரி, மகிசன், கஜானன், கஜிதா, திசா, கீர்த்திகன், திவ்வி, ஜவின், நவீன், வெண்பா, கேசிகா, அக்ரன், மிதுரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அபிசா, ஆதி, அபினாஷ், அஸ்விதா, சயனிகா, கிசோ, கவிஸ்னா, அபி, விகா, கயிலன் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

புனிதசுந்தரி, காலஞ்சென்ற விஜயலட்சுமி மற்றும் யோகலட்சுமி, கமலம்மா, காலஞ்சென்றவர்களான அருமைநாயகம், அழகரத்தினம், சண்முகராசா மற்றும் வியாகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2024 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனை தொடர்ந்து, மண்டைதீவு தலைக்கீரி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யகுல் - மகன்
தஜன் - மகன்
நிர்மலன் - மகன்
வேவி - மகள்
வவி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos