Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 AUG 1934
இறப்பு 17 DEC 2017
அமரர் ஆறுமுகம் சின்னம்மா 1934 - 2017 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சின்னம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 22-12-2022

அன்பால் எமைத் தாங்கிய
அருமை அம்மாவே
இன்னும் ஆறவில்லை
நெஞ்சில் பட்ட வலி

தேரேற்றி வடம் பிடிக்க
எங்கள் தெய்வமே நாம் நினைக்க
காலன் இட்ட கட்டளையில்
காற்றில் கலந்து போனீர்களே!

ஆண்டு ஐந்து நொந்து நொந்துதான் கரைய
எங்கள் கண்ணோர விழி நீரும்
இன்னும் காயாமல் போகின்றதே

நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
குடும்பத்தினர்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Photos