Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 AUG 1934
இறப்பு 17 DEC 2017
அமரர் ஆறுமுகம் சின்னம்மா 1934 - 2017 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி: 02-01-2022

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சின்னம்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு நான்கு ஆனதம்மா
ஆழாத்துயர் எம் இதயதுடிப்பில்
என்றுமே கேட்குதம்மா

உனைப்பிரிந்து உறவுகள் வாடுதம்மா
உன் சிரிப்பின்றி உறவுகள் உறங்கவில்லை

உன் பிரிவு ஒரு கனவா நிஜமா
என நம்பமுடியவில்லை
எங்களால் ஜீரணிக்க முடியவில்லை

அழகான வாழ்க்கையில்
நிலவாக வாழ்ந்தாயே
மனதோடு போராடும்
மறையாத ஞாபகங்களுடன்

மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!

தகவல்: குடும்பத்தினர்

Photos