45ம் நாள் நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், யாழ். கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சின்னம்மா அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
எம்மைவிட்டு எங்கு சென்றாய்!
எங்களைவிட்டு பிரிந்திடவே உனக்கு
என்றும் மனம் வராதே!
நான் காணும் தெய்வம் நீதானம்மா
தாயைப்போல் தெய்வம் இங்கு ஏதம்மா!
உலகத்தில் தாயின்றி யாரேனுமா?
உயிரின்றி உடல்மட்டும் நடமாடுமா?
நீயின்றி என்னுயிர் இங்கேதம்மா!
உன் வயிற்றுக்குள் பத்துமாதம் துடித்தேனம்மா!
உன் முகம்பார்க்க ஏங்கி தவித்தேனம்மா!
உலகின் உன்னதம் நீயம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் 45ம் நாள் நினைவு தினம் 09-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நினைவு கூரப்படுகிறது.
தகவல்:
குடும்பத்தினர்