

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை ஆறுமுகம் அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஸ்ணமோகன், சந்திரவதனா, சந்திரமோகன்(லண்டன்), மதிமோகன்(பிரான்ஸ்), சந்திரகலா, சந்திரலோகா(இத்தாலி), கோமளா(பிரான்ஸ்), சந்திரமலர்(இந்தியா), சசிமோகன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நாகலட்சுமி, காலஞ்சென்ற அருணகிரிநாதன் மற்றும் சுகந்தினி(லண்டன்), ஜெயசாந்தி(பிரான்ஸ்), ராஜேந்திரன், சுதர்சன்(இத்தாலி), சுரேந்திரன்(பிரான்ஸ்), சசிக்குமார்(இந்தியா), உஷாநிதி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கமலாம்பாள்(மாலா) அவர்களின் அருமைச் சகோதரரும்,
நாகம்மா, காலஞ்சென்ற விஸ்வலிங்கம்(விஸ்வப்பா) மற்றும் அன்னம்மா, லோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, கமலாம்பாள் மற்றும் செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,
துவாரகா, லிவிதரன், கோபிதரன், கெளசிகா, வசிகரன், சதீஸ்கரன், கிருபாகரன், பார்த்தீபன், காலஞ்சென்றவர்களான கேமலதா, தாட்சாயினி மற்றும் விஜிதரன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சுஜிதரன், சுதாதரன், பபிதரன் மற்றும் மதுமிதா, வைஸ்ணவி, ஆதிஷன், விகாஷன், தனுஷன், அகிலா, சகிலா, சுஜிதா, பிரியங்கா, ஜிந்துசன், சனுஷா, பாஷினி(பிரான்ஸ்), நிஷாலினி, ஆனந்தரூபி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மதுமிதா, சுப்ரிஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2022 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மொனேப்பலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming Link: Click Here