Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 SEP 1934
இறப்பு 27 JUN 2026
திரு ஆறுமுகம் சீவரத்தினம் 1934 - 2026 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

சோளாவத்தை வேலணை வடக்கை வாழ்விடமாகவும், வேலணை மேற்கு, பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் , புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சீவரத்தினம் அவர்கள் 27-06-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கற்பகாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற சுந்தரம் அவர்களின் பெறாமகனும்,

காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

துரைராஜா, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற விருத்தாம்பாள் மற்றும் ஜெகசோதிமலர், காலஞ்சென்றவர்களன முத்துலிங்கம், கைலாயபிள்ளை, இராசையா மற்றும் சிவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான் இராசம்மா, பூங்காவனம், ரேவதி, புவனேஸ்வரி ஆகியோரின் சகலனும்,

பவளாம்பிகை(மலர்), சுதாகரன்(சுதா), காலஞ்சென்ற பகீரதி, சசிகலா(சசி), ஹரிகரன்(அரி), கங்கைவேணியன்(கங்கன்), சசிரேகா(ரேகா), சசிகரன்(வவா) ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்ற தர்மரத்தினம், கிருபாதேவி(செல்வி), ஸ்ரீதர்(ஸ்ரீ), ரமணி, தேவிகா(கோமதி), ஜீவகரன்(ஜீவா), சுவீதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆதி, அபி, அனு, கஜானன், அபிநயன், ஆர்த்தி, கவிராம், கவினயா, சகானா, சுருதி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

அர்ஜீன், பிரவீன், Dr.கீர்த்திகா, லஷ்சன், அபினயா, ஆரதி, ஆதவன், அகரன் ஆகியோரின் பாசமிகு ஐயாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மலர் - மகள்
சுதா - மகன்
ஹரி - மகன்
கங்கன் - மகன்
சசிகரன் - மகன்
ஸ்ரீ - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Younger brother Thurairajah family Canada

RIPBOOK Florist
United Kingdom 3 weeks ago
F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by Kanakarathinam Thiruvananthan (Vavi) Saravanai.

RIPBOOK Florist
United Kingdom 3 weeks ago

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 13 Jul, 2026