Clicky

பிறப்பு 11 NOV 1922
இறப்பு 12 NOV 2018
அமரர் ஆறுமுகம் சரவணமுத்து
வயது 96
அமரர் ஆறுமுகம் சரவணமுத்து 1922 - 2018 அல்வாய் தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 14 NOV 2018 Canada

அதீத இறை பக்தி கொண்ட அன்பர் எப்போதும் யோகர் ஸ்வாமிகள் பற்றி பேசுவார். மிகவும் அன்பானவரும், எளிமையானவரும் மற்றும் பெருந்தன்மை கொண்டவர். தனது மகளை தாய் போன்றே பராமரித்து வந்தார். இன்றும் அவரது புன்முறுவலுடன் கூடிய உபசரிப்பு விதம் என் கண் முன்னே நிற்கிறது. அன்னார் ஆத்மா இறைவனுடன் சங்கமிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். - குமரன்