யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சரவணமுத்து அவர்கள் 12-11-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னக்குட்டிபிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திலகவதியார் அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியநாதன், காலஞ்சென்ற நளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, செல்லம்மா, மயில்வாகனம் ஆகியோரின் மூத்த சகோதரரும்,
ஆனந்தராணி, ஜெயமங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தர், மங்கையர்கரசியார், திருவாதவூரர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபனகுமார், குககுமார், சாந்தகுமாரி, குமரகுருபரன், சதீஸ்குமார் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கெளரி, குகநேசன், பவானி, நளாயினி ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,
சுதாகர்- சுபத்திரா, தர்மன்- பிரதீபா, சதீஸ்குமார்- யாழினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
அமிஷா, துஷாரா, ஏரன், ஆரியன், அருண்யா, நவீன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Heartful Condolence Sathianathan. Saravanamuthu Annai was the soul mate of my father (Chelliah master) during his last days at Alvai north. He was such a kind hearted gentleman. I have lost his...