Clicky

பிறப்பு 30 OCT 1928
இறப்பு 01 MAY 2020
அமரர் ஆறுமுகம் சபாரத்தினம்
முன்னாள் அதிபர்- கரம்பன் சண்முகநாதன் மகாவித்தியாலயம், முன்னாள் ஆசிரியர்- ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி
வயது 91
அமரர் ஆறுமுகம் சபாரத்தினம் 1928 - 2020 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Arumugam Sabaratanam
1928 - 2020

பெருமதிப்புக்குரிய வணக்கத்துக்கரிய சபா மாஸ்டரிடம் இருந்து நாம் கற்றுக்கொண்டவை எண்ணில் அடங்காதவை. எங்கள் கல்லூரியிலும் கரம்பன் , ஊர்காவற்துறையில் உம் இவரை ஒரு "நடமாடும் நூல்நிலையம்" என்றே அழைப்போம். எம் மண்ணுக்கு பெருமை சேர்த்த ஆசான் இவர். இவரின்ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Write Tribute