Clicky

பிறப்பு 30 OCT 1928
இறப்பு 01 MAY 2020
அமரர் ஆறுமுகம் சபாரத்தினம்
முன்னாள் அதிபர்- கரம்பன் சண்முகநாதன் மகாவித்தியாலயம், முன்னாள் ஆசிரியர்- ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி
வயது 91
அமரர் ஆறுமுகம் சபாரத்தினம் 1928 - 2020 நாரந்தனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சாரதா விஜயறட்ணம் குடும்பம்.கரம்பொன் மேற்கு,[அயலவர்] 02 MAY 2020 United Kingdom

பெருமதிப்புக்குரிய சபாமாஸ்டரிடம் இருந்து நாம் கற்றுக்கொண்டவை எண்ணில் அடங்காதவை.எங்கள் கரம்பொன் மண்ணுக்கு பெருமை சேர்த்த ஆசான்.அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி!