31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 08 MAR 1944
மறைவு 21 AUG 2021
திரு ஆறுமுகம் இராஜரட்ணம் 1944 - 2021 சரவணை மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு சிவபுரம் வவுனிக்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராசரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

முப்பத்தோராம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

எங்கள் வாழ்வில் நாமுயர வழிகாட்டிய அப்பா
ஏணியென நின்றெம்மை உயரவைத்த அப்பா
செம்மையுறும் வாழ்வினிலே நாமுயர கண்டே
செய்பணிகள் யாவையும் சிறப்புடனே செய்தீர்
எப்போதும் எம்வாழ்க்கை வளம் காண வேண்டி
எழிலான அறிவுரைகள் பற்பலவும் கூறி
செம்மையுற வாழ வைத்த தந்தை
எம் தெய்வமன்றோ
மாதம் ஒற்று ஓடி மறைந்தும் மறப்போமா எம் தந்தையை!!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 23 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்