Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 08 MAR 1944
மறைவு 21 AUG 2021
அமரர் ஆறுமுகம் இராஜரட்ணம் 1944 - 2021 சரவணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு சிவபுரம் வவுனிக்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராசரத்தினம் அவர்கள் 21-08-2021 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற பேரம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நீலாம்பிகை, தற்பரானந்தம் மற்றும் கனகரத்தினம், காலஞ்சென்ற புருஷோத்தமன், நாகேஸ்வரி, காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற நாகராசா, சிவபாக்கியம், சகுந்தலா, நிர்மலா, சண்முகநாதன், கணேசலிங்கம், காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, ஆனந்தன் மற்றும் வாமதேவன், தனம், லிங்கம், கண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயாளன், பிரியதர்சினி, நிமலன், உதயதர்சினி, அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கைலேஸ்வரி, ஜெயக்குமார், நிசாந்தினி, ஜஸ்ரின், பானுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மிதுனா, கேசவன், கிஷாந், கபிஷயா, அஷ்ணவி, கஜித், அனனியா, பிரகாஷ், ஆகாஷ், தனுஷ், ஆரியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Today’s ceremony
Live Link

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நாகேஸ்வரி - மனைவி
தயாளன் - மகன்
பிரியதர்சினி - மகள்
நிமலன் - மகன்
உதயதர்சினி - மகள்
அகிலன் - மகன்
சண்முகநாதன் - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Thatparanantham Family

RIPBOOK Florist
Canada 3 years ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos