Clicky

பிறப்பு 10 FEB 1942
இறப்பு 09 APR 2023
அமரர் ஆறுமுகம் இராமநாதன் (சிங்கன்)
பேலியகொடை கலா கிறைண்டிங் மில் உரிமையாளர்
வயது 81
அமரர் ஆறுமுகம் இராமநாதன் 1942 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நம் வாழ்வின் மிகப்பெரிய எதிரி மரணம், அதை நம்மால் வெல்ல முடியாது. மரணத்திற்குப் பிறகு இதயத்தில் உருவாகும் வெறுமையை எதுவும் நிரப்ப முடியாது. அப்பாவுடைய அன்பான நினைவுகள் என்றென்றும் உங்கள் மனதில் நிலைத்திருக்கும், இந்த சோகமான நேரத்தில் உங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவரோடு நீங்கள் பழகி வாழ்ந்த காலங்களை அசைபோட்டுப்பாருங்கள் அந்த நினைவுகளோடு வாழப்பழகிக் கொள்ளுங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம், கடவுள் உங்களுக்கு அமைதியைத் தரட்டும்!
Write Tribute