யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் நடுவுத்துருத்தியைப் பிறப்பிடமாகவும், இறுப்பிட்டி 6ம் வட்டாரம், ஜேர்மனி Munich, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராமநாதன் அவர்கள் 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சோதி தம்பதிகளின் அன்பு மகனும், முருகேசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கீதா(ஜேர்மனி), சுதாகரன்(கனடா), உஷா(இலங்கை), சாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயகுமார்(ஜேர்மனி), கேதாரகௌரி(கனடா), ரகுநாதன்(இலங்கை), வேல்பிரியன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லோகநாதன், காலஞ்சென்ற நாகலிங்கம், தனபாக்கியம்(பேபி), தெய்வநாயகி(தேவி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கருணாவதி, சின்னையா, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தவமணி, குணரத்தினம், மகேஸ்வரி, சிவக்கொழுந்து, பாலசிங்கம், கந்தசாமி, அம்பிகைநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கருணானந்தம், நடராஜா மற்றும் இராசலட்சுமி, ஞானேஸ்வரி, கமலா ஆகியோரின் பாசமிகு சகலனும்,
தர்ஷான், சோபி, தனுஷியா கஜன், அகிலன், சகிலா, சஜன், ருஷான், கிருஷான், நிதுஷான், விபீஷ், விணோஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live Streaming link: click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 12 Apr 2023 5:00 PM - 9:00 PM
- Thursday, 13 Apr 2023 11:30 AM - 1:00 PM
- Thursday, 13 Apr 2023 1:00 PM - 2:00 PM
- Thursday, 13 Apr 2023 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details