Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 JUN 1922
மறைவு 18 DEC 2020
அமரர் ஆறுமுகம் இராமநாதன்
வயது 98
அமரர் ஆறுமுகம் இராமநாதன் 1922 - 2020 அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட  ஆறுமுகம் இராமநாதன் அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதன் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், 

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சாந்தினி மற்றும் தயாளினி, ஜெயரஞ்சினி, ஜீவராஜன், இந்திரவதனி, குமுதினி, ஜெயந்தினி, ஜீவநேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெகநாதன், சண்முகராஜா, தனுஜா, இலங்கநாதன், ஜீவாகரன்(கோபி), சிவகுமார், திருவேணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னாச்சி, சின்னப்பிள்ளை, நாகலிங்கம் மற்றும் பொன்னம்மா, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதம், வீரகத்தி, வீவேகவதி, சுப்பிரமணியம், தம்பையா, பஞ்சாட்சரம், பரமசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தெய்வபூரணி மற்றும் ஞானலட்சுமி ஆகியோரி்ன் உடன் பிறவாச் சகோதரரும்,

சுலக்‌ஷன், சுலக்‌ஷா, சஜிதா, சஜீபன், கோஷிகன், ஹரீஷனன், தரூணிகா, யஸ்னவி, கயூரன், கயூரி, கிர்ஷாந், சர்வீன், மிலக்‌ஷன், விபீஷன், பிரவீன், ஸேத்ரா, அட்சரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதையை சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் குறிப்பிட்ட நபர்களுடன் மட்டுமே நடைபெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 16 Jan, 2021