Clicky

பிறப்பு 06 JAN 1940
இறப்பு 15 MAR 2025
திரு ஆறுமுகம் பரமநாதன் 1940 - 2025 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Arumugam Paramanathan
1940 - 2025

எங்கள் அன்புக்கும் பாசதுக்கும் ஈடு குடுக்க முடியாத எங்கள் குடும்ப உறவு எங்கள் உடன் பிறவா தாய் மாமா இழப்பு எங்கள் மீது அளவு கடந்த அன்பும் பாசமாவும் இருந்த மாமாவை நாங்கள் பிரிந்து 😭😭🙏🙏தவிக்கிறோம் மாமா உங்கள் ஆத்மா சாந்தி அடய இறைவன் இடம் வேண்டுகிறோம் சென்று வாருங்கள் 🙏🙏🙏 உங்கள் ஆத்மா இறவன் பாதம் சரணம் ஓம் 🙏🙏சாந்தி ஓம் சாந்தி

Write Tribute