

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் புளியங்குளத்தை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பரமநாதன் அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு அம்மாக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
புஷ்பகலா, காலஞ்சென்றவர்களான புஷ்பநிதி, புஷ்பராசா மற்றும் புஷ்பமலர், புஷ்பகாந்தன்(கண்ணன்- உரிமையாளர் Everest Furnitures, Scarborough), கர்ணன், சுகந்தி, காலஞ்சென்ற அல்லி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 22 Mar 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 23 Mar 2025 8:00 AM - 11:00 AM
- Sunday, 23 Mar 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14167120324
- Mobile : +14372136630
- Mobile : +18736887679
- Mobile : +917401082410
- Mobile : +94768071398