
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபாதம் அடைந்த அமரர் ஆறுமுகம் நாகேஸ்வரி அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி...!
Write Tribute
ஆத்மா சாந்தியடைய கடவுளைப் பிரார்த்திக்கிறோம். ....