
யாழ். மறவன்புலவு கோயிலாக்கண்டியைப் பிறப்பிடமாகவும், கைதடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நாகேஸ்வரி அவர்கள் 26-09-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்துரை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை கண்ணாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நடராசா, ஜெகதீஸ்வரி(யாழ்ப்பாணம்), ஜெகதீஸ்வரன்(பிரான்ஸ்), ஜெந்தினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வானந்தன்(யாழ்ப்பாணம்), நிவேதா(பிரான்ஸ்), கணேசவேல்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கொபினா கேவர்தன், ஜெனுஷா ஜெறுஜன், பிரவிணன் பிரவிணா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பரமேஸ்வரி(யாழ்ப்பாணம்), கிருஸ்ணபிள்ளை(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராமலிங்கம்(யாழ்ப்பாணம்), கனகாம்பிகை(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆத்மா சாந்தியடைய கடவுளைப் பிரார்த்திக்கிறோம். ....