Clicky

பிறப்பு 06 OCT 1945
இறப்பு 27 FEB 2026
திரு ஆறுமுகம் முருகேசு
ஓய்வுநிலை பிரதேசசபை அலுவலர்- பச்சிலைப்பள்ளி
வயது 80
திரு ஆறுமுகம் முருகேசு 1945 - 2026 பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Arumugam Murugesu
1945 - 2026

கடல் கடந்து வந்தாலும் உங்களுடன் பழகிய கடந்த காலங்களை மறவோம் அண்ணா ! இன்று உங்களது இழப்பை ஏற்க மனம் மறுக்கிறதே! உங்களது ஆத்மா இறைவனின் பாதங்களில் நித்திய அமைதியடைய பிரார்த்திக்கின்றோம் .🙏🙏🙏💐💐💐 உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், உறவினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதுடன், நாமும் இத்துயரில் இணைகின்றோம் . 😢😢😢😢😢

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 28 Feb, 2026