3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் குணலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு கொண்ட மனமாய்
பாசம் கொண்ட குணமாய்
வாழ்ந்து வந்த எம் தந்தையே
நீங்கள் எம்மை விட்டு
சென்று மூன்று ஆண்டுகள்
ஆயினும் ஆறவில்லை
எம் துயரம் புன்னகை சிந்தும்
உங்கள் முகத்தைக் காண
நித்தம் நித்தம் ஏங்கித் தவிக்கிறோம் அப்பா..!!
எம் இதயம் கலங்குதையா
ஏங்கி மனம் வாடுதையா...
ஒரு கணமும் நாம் உமை மறந்ததில்லை
ஓராயிரம் ஆண்டுகள் வந்தாலும்...
உங்கள் நினைவு எம்மை விட்டு நீங்காதையா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
வருடம் ஒன்று கடந்தாலும் உங்கள் நினைவுகளுடன்!!!!!! உதவும் இதயங்கள் நிறுவனம் Helping Hearts e .V Germany