யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கருணாநிதி அவர்கள் 25-03-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாமணி அவர்களின் அன்புக் கணவரும்,
மலர்விழி, முரளி, நாராயணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லிங்கேஸ்வரன், பிரதீபா, நிஷாட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஐயனார்தேவன், அருணகிரிநாதர் மற்றும் நாகசரோஜினி, காலஞ்சென்ற சங்கநிதி, குபேரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இந்திரா, அப்பாத்துரை, திலகவதி மற்றும் ஜெயராணி காலஞ்சென்ற சந்திரமணி, ஞானானந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரன், அஞ்சலி, லக்ஷ்மி, விஷ்ணு, சிதான்த், சாரா, கியான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
To Mr Karunanithy's family I have very fond memories of Mr Arumugam Karunanithy and I had a real connection with him. He was a very good teacher and was thorough in his work. He really helped me...