
யாழ். கரவெட்டி வதிரி பத்தியவத்தையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் தெற்கு வலவன் தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கருணாநிதி அவர்கள் 17-04-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், காலஞ்சென்ற மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(கட்டி ரீச்சர்) அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்ஜீவா(கனடா), சரஞ்ஜா(ஆசிரியை, நெல்லியடி மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மப்பிரகாஷ்(கனடா), துசந்தன்(பரிசோதகர், NAITA) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரக்ஷா, ரம்யா, ஆருத்திரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சகுந்தலாதேவி, சிவானந்ததேவி மற்றும் அரிபரநிதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ருக்மணி, செல்வராணி, சுஜாதா, தவக்குமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விமலச்சந்திரன், பாலராமன், சுசீலன் விஜயானந்தி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
கோபிநாத் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
சாருஜா, சந்தோஷ், சாரங்கன், சங்கீத், சினேகா, அஜந்தா, அஜந்தன், அரிதா, அரிகரன், அரன், ஜெயகரன், பிரணவன், அமிர்தா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
காலஞ்சென்ற தேவரஞ்சன், கதிர்காமரஞ்சன், உதயரஞ்சன், சைந்தவி, சஷ்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவரசந்திட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details