Clicky

மலர்வு 18 NOV 1952
உதிர்வு 23 SEP 2022
அமரர் ஆறுமுகம் கந்தையா விவேகானந்தன் (சமூக சிரோமணி, சமூகசீலர்)
முன்னாள் மஸ்கெலியா எஸ்டேட் சிரேஷ்ட உதவி அதிகாரி, இணுவில் பரமானந்தவல்லி அம்மன் கோவில் தர்மகர்த்தா, லண்டன், வெம்பிளி, ஈழபதீஸ்வரர் ஆலய சக ஸ்தாபகர், ஆலய ஸ்தாபக நிர்வாக உறுப்பினர் மற்றும் ஆலய பொது முகாமையாளர்
வயது 69
அமரர் ஆறுமுகம் கந்தையா விவேகானந்தன் 1952 - 2022 யாழ் இணுவில் மேற்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
18 NOV, 1952
Death
23 SEP, 2022
Late Arumugam Kandiah Vivekananthan
அமரத்துவம் பெற்ற ஐயா ஆ. க. விவேகானந்தன் அவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி "அறிவொளி பவுண்டேசன் மற்றும் மலையக சைவத் திருப்பணிகள் ஒன்றியம்" ஆகிய எமது அமைப்புக்களால் இன்று லிப்பக்கலையூர் வாசிகசாலையில் நடாத்தப்பட்ட "அஞ்சலி நிகழ்வின்" பதிவுகள். 1) தீபாஞ்சலி; 2) மௌனாஞ்சலி; 3) புஸ்பாஞ்சலி; 4) கவிதாஞ்சலி; 5) ஆத்மாஞ்சலி. அண்ணாரது ஆன்ம சாந்திக்காய் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏🙏🙏
Write Tribute