யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் நாகத்தாழ்வு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தையா அவர்கள் 19-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
பராசக்தி, காலஞ்சென்ற சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோன்மணி, காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், நாகம்மா, மீனாம்பாள், அமுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரமானந்தன்(பரம்- கனடா), பாஸ்கரதேவி(வசந்தி- கனடா), கதிர்காமநாதன்(நாதன்- ஜேர்மனி), தயாபரன்(தயா PK - கனடா), காலஞ்சென்ற கேதீஸ்வரி(செல்வி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பெலின்ரா (கனடா), மகேந்திரன்(இந்திரன்- இந்தியா), அருள்ராஜ் (கனடா), சுபத்திரா (ஜேர்மனி), ராதிகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுதர்சன், சமந்தா, அனிக்கா, தினேஷ், ஹரணி, நிஷாந்தினி (இந்தியா), ஆரூரன், ஹரிசன், ரிஷ்வின், ரியா, சிவானி, சிவேன், சோனா, மைதிலி, திவ்வியநாத், சகியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜெரமி ஆரவ், நித்யா, கத்தரினா, கொளதம்(இந்தியா), லியானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +14165711491
- Mobile : +16475232951
- Mobile : +14167168707
- Mobile : +94768314402