
அமரர் ஆறுமுகம் கனகசுந்தரம்
ஆறுமுகம் பிரதர்ஸ்- உரிமையாளர்
வயது 56

அமரர் ஆறுமுகம் கனகசுந்தரம்
1967 -
2023
காரைநகர் பாலாவோடை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Arumugam Kanagasuntharam
1967 -
2023

அன்புத் தம்பி கனகசுந்தரமே! பலருக்கு வெளிச்சம் தந்தவன் நீ . உனக்கான இருளையும் நீயே வரிந்து கொண்டாய். என்ன செய்ய? நீயே போட்ட முடிச்சை உன்னால் கூட அவிழ்க்க முடியாமல் போகிறாய். உன் ஆழ்ந்த மனதின் உண்மைத்துவம் மறு உலகிலும் உன்னைக் காக்கும் ??

Write Tribute