மரண அறிவித்தல்
அமரர் ஆறுமுகம் கனகசுந்தரம்
ஆறுமுகம் பிரதர்ஸ்- உரிமையாளர்
வயது 56
அமரர் ஆறுமுகம் கனகசுந்தரம்
1967 -
2023
காரைநகர் பாலாவோடை, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கனகசுந்தரம் அவர்கள் 06-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான A.V ஆறுமுகம் சுந்தரம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வரும்,
சந்திரமலர், சத்தியபாமா, இரஞ்சனிதேவி, காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சூரியமூர்த்தி, பாலசிங்கம், காலஞ்சென்ற அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Thursday, 10 Aug 2023 1:30 PM
தகனம்
Get Direction
- Thursday, 10 Aug 2023 5:00 PM
தொடர்புகளுக்கு
சத்தியபாமா - சகோதரி
- Contact Request Details
சோமசுந்தரம் கணேசபிள்ளை - உடன் பிறவாச் சகோதரர்
- Contact Request Details
சந்திரமலர் - சகோதரி
- Contact Request Details
இரஞ்சினிதேவி - சகோதரி
- Contact Request Details