Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 OCT 1947
இறப்பு 08 MAR 2024
திரு ஆறுமுகம் கனகசபை (காந்தி)
வயது 76
திரு ஆறுமுகம் கனகசபை 1947 - 2024 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கனகசபை அவர்கள் 08-03-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவகலா(ராசாத்தி- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தலை(சுமதி- பிரான்ஸ்), புவிகரன்(புவி- பிரான்ஸ்), வஜிகலை(வினோ- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருப்பதி(பதி- பிரான்ஸ்), ரேணுகா(ரேணு- பிரான்ஸ்), சிவகுமார்(றஞ்சன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைரவநாதன்(ஐயம்பிள்ளை), சந்திரலீலா(லீலா), நவரட்ணம்(இரத்தினம்), பாக்கியலீலா(தங்கம்), குமாரவேலு(குமார்- டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கமலாம்பிகை, காலஞ்சென்ற விவேகானந்தன், அற்புதலீலா, திலகவதி(டென்மார்க்), சுந்தரம், தேவராணி(பிரான்ஸ்), தேவரஞ்சி(லண்டன்), மகாதேவன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற அகிலதேவன், மஞ்சுளா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரான்ஸைச் சேர்ந்தவர்களான பிருத்திகா, தருண், கிருஷ், றியா, யதின், யாதவ், சகினா, சமினா, சைமன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

போக்குவரத்து தடங்கள்:
• Gare de Chelles : bus 613 (arrêt Hôpital Intercommunal )
• ⁠Tram T4 (terminus Hôpital de Montfermeil) 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ராசாத்தி - மனைவி
சுமதி - மகள்
புவி - மகன்
வினோ - மகள்
பதி - மருமகன்
றஞ்சன் - மருமகன்
ரேணு - மருமகள்
குமார் - சகோதரன்
சிந்து - மருமகள்
விசாகன் - பெறாமகன்
ரஞ்சி - மைத்துனி
மஞ்சுளா - மைத்துனி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos