Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 JUN 1929
இறப்பு 09 APR 2025
அமரர் ஆறுமுகம் கனகரத்தினம்
முன்னாள் சுதா பேக்கரி உரிமையாளர்
வயது 95
அமரர் ஆறுமுகம் கனகரத்தினம் 1929 - 2025 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வேலணை சரவணை கிழக்கு, கந்தர்மடம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கனகரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 30-03-2026

ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!

உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?

ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

எமது ஆழ்ந்த இரங்கள் வெளிநாட்டுவாழ் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் ஞானமூர்த்தி குடும்பம்(பிரித்தானியா)

RIPBook Florist
United Kingdom 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

இது அருந்ததி ஆனந்ததேவன் ( சறோ) எங்களின் அன்பு அத்தானுக்கு எங்களின் இறுதி வணக்கம். அம்பாளின் பாதங்களில் அமைதியாக உறங்குங்கள். ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஆனந்ததேவன் குடும்பத்தவர்கள் மகா மாரி அம்மன் பாதங்கள் சரணம். ஓம் சாந்தி. ஓம் சாந்தி

RIPBOOK Florist
United Kingdom 1 year ago

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 11 Apr, 2025