

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வேலணை சரவணை கிழக்கு, கந்தர்மடம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கனகரத்தினம் அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, பார்வதிப்பிள்ளை(மாணிக்கம்), கமலாம்பிகை, கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், வாடாமலர், தங்கராஜா, மற்றும் சற்குணம்(வேலணை), சாந்தலிங்கம்(லண்டன்), பரம்சோதி(லண்டன்), அருந்ததி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகதீஸ்வரி(வவுனியா), மிழலைஈஸ்வரி(கனடா), யோகேஸ்வரி(லண்டன்), தட்ஷனேஸ்வரி(வவுனியா), ஞானமூர்த்தி(லண்டன்), தவனேஸ்வரி(சுவிஸ்), பாலமூர்த்தி(பிரான்ஸ்), தேவமூர்த்தி(வவுனியா), ராமமூர்த்தி(கனடா), தட்ஷணாமூர்த்தி(யாழ்ப்பாணம்), வனிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனபாலசிங்கம்(லண்டன்), அன்னலிங்கம்(கனடா), காலஞ்சென்ற சிவராஜா(லண்டன்), ஜெயபாலன்(கனடா), விநாயகமூர்த்தி(சுவிஸ்), சிவனேந்திரன்(லண்டன்), சீதா(லண்டன்), பிரமீளா(பிரான்ஸ்), மோகனா(யாழ்ப்பாணம்), தனுஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தர்ஷன், காலஞ்சென்ற நிரோஷான், நிரஞ்சன், லட்சனா, தன்னியா, ரொஷான், டசிஜா, டெபிஜா, மயூரன், மயூரி, தமிழினி, தனுஷ்கரன், சுவீதா, சுவேதன், அட்சுதன், பிரவின், தஷிகா, லக்க்ஷனா, பபிதா, லுஷான், ஜிலுக்சனா, டினேஷ், லாவன்யா, சன்சீவன், இஷா, ரிஷிகா, மோனிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ரக்ஷனா, யூடேஷ், டினுஷ்கா, ஜோசித், கஷ்வின், சிவலெட்சுமி, சிவபூமி, சிவவேலன், சன்விகா, மஜெஷ்கா லட்சுமி, சஞ்சனா ,பவிஷனா, தவிஷானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் யாழ்ப்பாணம் 74/25 ஆத்திசூடி வீதி கந்தர்மடம் எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்படும், 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை மு.ப 8.00 மணிமுதல் மு.ப 10.00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கோம்பயன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +94777549790
- Mobile : +16473437064
- Mobile : +41789205858
- Mobile : +447459046687
- Mobile : +447860870171
- Mobile : +33616104673
- Mobile : +447445717000
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
இது அருந்ததி ஆனந்ததேவன் ( சறோ) எங்களின் அன்பு அத்தானுக்கு எங்களின் இறுதி வணக்கம். அம்பாளின் பாதங்களில் அமைதியாக உறங்குங்கள். ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஆனந்ததேவன் குடும்பத்தவர்கள் மகா மாரி அம்மன் பாதங்கள் சரணம். ஓம் சாந்தி. ஓம் சாந்தி
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family. Relatives &Naranthanai North Same Village