யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பிரமந்தனாறு 559/38ம் வாய்க்காலை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் கோபாலு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-11-2025
அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை
அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்
உயிரிலும் உணர்விலும்
ஒன்றாக கலந்திருந்தாய்
உயிர் உள்ள வரை உங்களோடு
இருப்பேன் என்றாய்
ஒன்றுக்கும் கலங்கவில்லை
நாம் உன்னோடு இருந்தவரை
உள்ளத்தில் பல கனவு
ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
எம்மை அரவணைத்து ஆளாக்கிய எங்கள் குடும்பத்தின் தல விருட்சமே. உங்களை இழந்து தவிக்கின்றோம் திசை அறியாத பறவைகளாய், உங்கள் ஆத்மாசாந்தி அடைய இறைவனை பிராதித்து நிற்கின்றோம். பேரப்பிள்ளைகள் யன்சன் & கீர்த்தனா(Swiss)
Rest in peace Appappa, you’ve lived a very long life and may your soul find peace with God. Missing you so much, you were the best appappa in the world x. ?️?️