
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Arumugam Gopalapillai
1933 -
2022
ஆலமரம் மொன்று அடிசாய்ந்ததே. வேர்ஓடிவிழுதுவிட்ட பெருவிருட்சமே எமை பாரோடுதவிக்க விட்டு சென்றீரே மாமா தாங்க முடியாத துயரத்தில் தவிக்குதையா எம் நெஞ்சு உங்கள் ஆத்மா இறைபாதங்களில் சாந்தி பெற பிராத்திக்கிறேன் ஓம் சாந்தி. மருமகன். சிவா

Write Tribute