
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கோபாலபிள்ளை அவர்கள் 24-11-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி(முன்னாள் நெசவு ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்பிள்ளை(அதிபர்), முத்துக்குமார், குமாரசாமி(ஓசயர்), மரகதம், நடேசன், கமலாவதி(மல்லாவி), பரமேஸ்வரநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கமுத்து(கனடா), மரகதம்(நோர்வே), காலஞ்சென்றவர்களான குமாரசாமி, லோகேஸ்வரி மற்றும் சொர்ணலட்சுமி(கனடா), காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி, பாலசுப்பிரமணியம், அன்னபூரணம், குழந்தைவடிவேல்(ஓசயர்), குமாரவேல், ராமச்சந்திரன், பொன்னம்மா, சொர்ணம்மா மற்றும் சரஸ்வதி(பிரான்ஸ்), நவரத்தினம்(ஒட்டங்குளம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கிருபா(மல்லாவி), லிங்கம்(யாழ்ப்பாணம்), நிமலன்(பிரான்ஸ்), தயா(மாயவனூர்), வதனி(வட்டக்கச்சி), சிவா(கந்தபுரம்), உதயன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கருணா, முகுந்தன்(யாழ்ப்பாணம்), வசந்தன்(சமுர்த்தி உத்தியோகத்தர்- வட்டக்கச்சி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயா, சித்திரா, றேணு, ராஜேஸ், விமலராசா, வசந்தி, செல்லா, தனுசா(வட மாகாணசபை), ராஜி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அகிலா, கஜன், யுகன்(பிரான்ஸ்), சகிதா, வாகிசன், சிந்துஜன், கரிகரன், கருணிகா, விதுஷன், டிலக்ஷன், டிலக்ஷனா(யாழ் பல்கலைக்கழகம்), ஷெரீனா(தென்கிழக்கு பல்கலைக்கழகம்), மதுசிகா, எட்வேட் நிக்சன், டேவிட் யதுசன், வினுஜா, பிரின்சிகா(பிரான்ஸ்), தனுசன்(பிரான்ஸ்), கயானா(பிரான்ஸ்), மதுராகரன், தட்சிகா, ஐஷா, றியா, மயூரன், தனுஷியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சர்மினி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2022 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 757, கட்சன் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details