

கிளிநொச்சி வன்னேரிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Blackpool ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஏகாம்பரநாதன்(செல்வம்) அவர்கள் 11-09-2023 திங்கட்கிழமை அன்று Blackpool இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வே. ஆறுமுகம், கண்மணி(இலங்கை) தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தசாமி, சிவபாக்கியம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயநிர்மலா(விஜி- Blackpool) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற துரைராசா(இலங்கை), பராசக்தி(இலங்கை), பரமானந்தம்(கனடா), யோகராசா(பிரான்ஸ்), பரிமளா(இலங்கை), தேவராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஜிந்தன்(கண்ணா), ரஜீவனா, சானுஜன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜக்சனா(இலங்கை), சுதர்சன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 26 Sep 2023 7:00 AM - 9:00 AM
- Tuesday, 26 Sep 2023 9:30 AM - 10:30 AM
- Tuesday, 26 Sep 2023 11:30 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
So sorry to hear your loss. Our deepest condolences to your family