Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 15 AUG 1930
மறைவு 16 SEP 2021
அமரர் ஆறுமுகம் பாலசுப்பிரமணியம்
வயது 91
அமரர் ஆறுமுகம் பாலசுப்பிரமணியம் 1930 - 2021 காரைநகர் தங்கோடை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பரிமளம் தம்பதிகளின் அன்பு மகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலாஜி, தர்மகுலசிங்கம்(பபி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சறோஜா, கலாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை இராசலட்சுமி, பரஞ்சோதி, மகேஸ்வரி, செல்லமுத்து, இராமநாதன், லோகநாதன், வேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், செல்லத்துரை மனோன்மணி ஆகியோரின் சகலனும், மச்சானும்,

உமாராணி, ராஜாஜி, உமாபாவணி, காலஞ்சென்றவர்களான நேதாஜி, பிரபாஜி ஆகியோரின் சித்தப்பாவும்,

சிவநாதன், சுகுமார், சாந்தினி, றஞ்ஜினி ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் அன்புச் சகலனும்,

மல்லிகா அவர்களின் அன்பு அண்ணாவும்,

கேசவன், கேசி, சிந்து ஆகியோரின் மாமனாரும்,

நிவேதா, விவேதா, தனுஷன், சஹானா சரண் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிந்துஜன், சிந்துஜன், சிஜனுயா, ராம்ஜி, ராவ்ஜி, குயின்சி, நேனுஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மாயா, சஜீனா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பாலாஜி - மகன்
பபி - மகன்
பரமேஸ்வரி - மனைவி

Photos

Notices