அமரர் ஆறுமுகம் பாலசுப்பிரமணியம்
1943 -
2022
அனலைதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Arumugam Balasubramaniam
1943 -
2022
எங்கள் பள்ளித்தோழன் குணபாலனின் தந்தையாரரின் திடீர் மறைவு நம்ப முடியாத ஒரு இழப்பு. ஐயா ! நீங்கள் எங்களை ஆரத்தழுவி வர வேற்று ஒரு கிழமை கூட ஆக வில்லை. நம்ப முடியவில்லை. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய அனலை ஐயனாரின் பாதம் பணிகின்றோம். ஓம் சாந்தி சாந்தி!
Write Tribute