கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Arumugam Arasakone
நவாலி, Sri Lanka
அப்பா எனது நெஞ்சே நீவாளும் கோவில்! அம்மா பாலூட்டி வளர்த்தார்! தந்தையாய் நின்று அறிவு தந்தாய்! என்னை நாளும் நல்லவனாக்க ஓயாமல் ஓடி உழைத்தாய்! குருவாகி எனக்கு நல்லறிவு தந்தாய்! உன்னை வாயார பாடி வணக்கிடவே எந்தன் வாழ்நாளின் இன்பம்!
Write Tribute
My deepest condolences to Agilan and family. Kumaran Colombo, Srilanka.