Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 SEP 1943
இறப்பு 23 SEP 2020
அமரர் ஆறுமுகம் அரசக்கோன்
வயது 77
அமரர் ஆறுமுகம் அரசக்கோன் 1943 - 2020 நவாலி, Sri Lanka Sri Lanka
Tribute 143 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் அரசக்கோன் அவர்கள் 23-09-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற டாக்டர் ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற டாக்டர் ஏகாம்பரநாதன், நடேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,

காலஞ்சென்ற டாக்டர் சந்திரோதயம் அவர்களின் அன்புக் கணவரும்,

அஜிலன்(BSc(Hons) Software Eng- லண்டன்), சயந்தினி(Pharmacist- லண்டன்), துஷ்யந்தினி(Agaham Home- இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற குலமணி, வாகேஸ்வரி, ஜெகநாதன், அமிர்தநாதன், ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திரலிங்கம்(CSC @ PO Ltd- லண்டன்), Dr கலைச்செல்வி(MBBS- லண்டன்), Dr சுரேந்திரஜித்(MBBS- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்வரன், அபிஜித், அபிமன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

அரவிந்தன்(சுகந் இன்டர்நேஷனல்), சுதர்ஷனா(வாகீஸ் எம்போரியம்), சுமித்தா, நளினி, நளாயினி, நந்தினி, குலநாதன், குபேந்திரநாதன், காலஞ்சென்ற குணநாதன் ஆகியோரின் தாய் மாமனாரும்,

காலஞ்சென்ற ஜெயக்குமார், கலைக்குமார், சுரேஸ்குமார், காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் சித்தப்பாவும்,

அஜந்தன்(MGR- கனடா), அனுஷியா(ACC- கனடா), அகிலன்(CTCD- கனடா), கார்த்திகா(LTD Director- லண்டன்), தேனுகா(Social Worker- லண்டன்), பிரதிகா(OA- லண்டன்) ஆகியோரின் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற சுகந்தசீலன், காலஞ்சென்ற சுலோச்சனாதேவி, டாக்டர் ஸ்ரீஜெயதேவி, காலஞ்சென்றவர்களான வசந்தராணி, டாக்டர் குகராஜன், டாக்டர் உமாகாந்தன் மற்றும் ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான யோகநாதன், அட்வகேட் பஞ்சலிங்கம், கனகநாயகம் மற்றும் பரமேஸ்வரி, ஆனந்தகுமார், காலஞ்சென்ற மார்க்கண்டு, தங்கமலர், மல்லிகா, மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-10-2020 வெள்ளிக்கிழமை அன்று Jayaratne Funeral Directors 2, B, Elvitigala Mawatha, Colombo-8 எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-10-2020 சனிக்கிழமை அன்று மன்னாரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் 11-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் மன்னார் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 23 Oct, 2020