கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மன்னார் மக்களுக்கு வைத்தியம் முதல் பல சேவைகளை செய்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும். 40 வருடகாலமாக எனக்கு ஒரு தந்தை போல் துணையாய் நின்று பல உதவிகள், ஆலோசனைகளை வழங்கிய இவரின் இறப்பு எங்கள் குடும்பத்திற்கு மறக்க முடியாத இழப்பாகவுள்ளது.
A. H. Rusaina,
Tharapuram- PostOffice.
Write Tribute
My deepest condolences to Agilan and family. Kumaran Colombo, Srilanka.