கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
❤️அப்பா ❤️
ஆசைப்படும் அனைத்தும் அழகாய்த்தந்தாய்!
அன்னையைப்போல் ஆசானைப்போல் நண்பனைப்போல் அன்பாய் இருந்தாய்!
கஷ்டங்களைத்தாங்கி நாங்கள் கஷ்டப்படாமல் வாழ வழி செய்தாய்!
காலம் முழுதும் உடன் இருப்பாய் என்றிருக்க
ஏமாற்றி விட்டு சென்றதேன் அப்பா!
மறுபிறவி இருந்தால் மீண்டும் மகளாய் பிறக்க ஆசை அப்பா!
அன்பு மகள்
சயந்தினி
Write Tribute
My deepest condolences to Agilan and family. Kumaran Colombo, Srilanka.