கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு பெரியப்பா ,
அரசக்கோன் பெரியப்பா
என்று தானே உங்களை
அழைத்தோம் அரசனும் கோனும்
ஒன்றுதானே என்று
புன்னைகத்து இருந்தோமே...
அந்த பெயரிற்கு ஏறாற் போல் வாழ்ந்தீர்களே. எங்கு சென்றீர்கள்
இன்று காலன் வர காலம்
வந்ததென்று வந்ததென்று
எங்களை விட்டு பறந்தீர்களா... துயர்துடைக்க யாருமின்றி
இருக்கின்றோம்
இனி எப்பிறவியில் உங்களை பெரியப்பாவாக அடைவோம்
"ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீள்வதில்லை" என்பர்
இதில் மாற்றம் வரக்கூடாதா.......????
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
பகீரத
Write Tribute
My deepest condolences to Agilan and family. Kumaran Colombo, Srilanka.