கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Arumugam Arasakone
1943 -
2020
1984 மன்னார் உயிலங்குளம் பற்றி எரிந்தபோது உங்கள் வீடு கார் எல்லாம் எரிந்தது மிகவும் பெரிய இழப்பு, அந்த நேரத்திலும் உங்கள் டிராக்டர் வண்டியில் இறந்தவர்களை கொண்டு சென்று அடக்கம் பண்ணியது மேலும் உங்கள் தேவைக்கு வைத்திருந்த நெல்லு அரிசி எல்லாம் சனங்களுக்கு கொடுத்து உதவியது. இப்படி பல எண்ணிலடங்கா உதவிகள் செய்தீர்கள்... 36 வருட நீங்கா நினைவுகள், உங்கள் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்
Write Tribute
My deepest condolences to Agilan and family. Kumaran Colombo, Srilanka.