கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஐயா போர்காலத்தில் உயிலங்குளத்தில் நான் 5 நாட்கள் கடின காச்சலால் பீடிக்கப்பட்டிருந்தபோது எல்லா இடத்தில் மருந்து எடுத்தும் மாறாமல் வேதனையில் இருந்தபோது நடக்க முடியாமல் கைப்பிடி தாங்கலாக கடைசி கட்டமாக உங்களிடம் வந்த போது காசும் வாங்காமல் ஒரு தூள் மருந்து தான் கொடுத்தீர்கள் உடனே காச்சல் எப்படி போனது என்று தெரியவில்லை நானே எழும்பி நடந்து வீடு சென்றேன் மறக்க முடியாத அனுபவம்
Write Tribute
My deepest condolences to Agilan and family. Kumaran Colombo, Srilanka.