
பிறப்பு
19 SEP 1943
இறப்பு
23 SEP 2020
-
19 SEP 1943 - 23 SEP 2020 (77 வயது)
-
பிறந்த இடம் : நவாலி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : மன்னார், Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Arumugam Arasakone
1943 -
2020

அம்மாவும் நீங்களும் நடாத்திய சேவை அளப்பெரியது எனது கை முறிந்து மன்னார் பெரிய ஆசுபத்திரியில் பிளாஸ்ட்டர் போட்டு மாறியவுடன் கை மடங்கவில்லை சந்திரா அம்மா எனக்கு மயில் எண்ணெய் போட்டு மீண்டும் எனதுகையை நிமித்தி தந்தா. நீங்கள் இருவரும் தெய்வம் ஐயா . நான் இன்று சுவிஸ் நாட்டில் வேலை செய்வதுக்கு நீங்கள் தான் காரணம். எங்கள் பேரப்பிள்ளைக்கு உங்கள் கிரந்தி எண்ணெய் தான் இன்றும் பாவிக்கிறேன். துயரால் வாடுகிறோம்.
Tribute by
தேவன்
switzerland

Write Tribute
Summary
-
நவாலி, Sri Lanka பிறந்த இடம்
-
மன்னார், Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 26 Sep, 2020
நன்றி நவிலல்
Fri, 23 Oct, 2020
My deepest condolences to Agilan and family. Kumaran Colombo, Srilanka.