Clicky

பிறப்பு 14 OCT 1962
இறப்பு 13 FEB 2021
அமரர் ஆறுமுகலிங்கம் இராசலிங்கம் (அருள்)
வயது 58
அமரர் ஆறுமுகலிங்கம் இராசலிங்கம் 1962 - 2021 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Arumugalingam Rasalingam
1962 - 2021

நோர்வே அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூட திறம்மன் வளாகத்தின் ஆரம்ப நிருவாக உறுப்பினரும் இந்த வளாகத்தை நிறுவவும் வேரூன்றவும் முக்கிய பங்களித்தவருமான அருள்ண்ணன் இறைவனடி எய்திய செய்தி மனவேதனையளிக்கிறது. இவர் தமிழுக்கும் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கும் தேசியத்திற்கும் ஆற்றிய பங்கு அளப்பரியது. இவரின் சித்த சுத்தியாலும் தன்னிகரற்ற தொண்டாற்றும் குணத்தாலும் அனைத்து உள்ளங்களிலும் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை! எங்கள் நினைவிலும் நீங்கா தடம் பதித்து நினைவில் கலந்துவிட்டார். அருளண்ணாவின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் அனைத்து உறவுகளுக்கும் எமது குடும்பத்தினரின் இரங்கல் சமர்ப்பணம்! கனத்த இதயத்துடன், நிசாகரன் குடும்பம் நோர்வே

Write Tribute