Clicky

பிறப்பு 14 OCT 1962
இறப்பு 13 FEB 2021
அமரர் ஆறுமுகலிங்கம் இராசலிங்கம் (அருள்)
வயது 58
அமரர் ஆறுமுகலிங்கம் இராசலிங்கம் 1962 - 2021 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அருள்அண்ணா எங்கு எந்த நாட்டில் எமது உறவுகளின் துயர்சம்பவம் நடந்தால் தவறாமல் அந்தஇடத்தில் சென்று அந்தகுடும்தார்க்கும் எல்லோருக்கும் ஆறுதல் கூறுவீர்கள் அனரல் இன்று உங்களை இழந்து தவிக்கும் உங்கள் குடும்பத்தார்க்கு எங்களால் சென்று ஆறுதல் சொல்ல முடியவில்லையே ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்
Write Tribute