அமரர் ஆறுமுகலிங்கம் இராசலிங்கம்
(அருள்)
வயது 58
அமரர் ஆறுமுகலிங்கம் இராசலிங்கம்
1962 -
2021
புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Late Arumugalingam Rasalingam
1962 -
2021
பூத்த நினைவது வாடுமுன்னே பூமியை வீட்டு போனவனே காற்றாக நிழலாக காவல் செய்தாய் காலனின் வாழ்வோடு தான் இணைந்து பூலோகம் தன்னை நீ மறந்தாயோ ? பிள்ளைகள் மனைவியும் கலங்கி நிர்க்க பிரிந்து தான் தெய்வமாய் ஆனாயோ மூச்சாக எம்முள்ளே நாற்றாக ஆனவனே மூ உலகின் தெய்வமாய் எம்முள்ளே ஆனவனே காற்றாக சுவாசமாய் எம்முள்ளே வாழ்பவனே நாம் வீற்றிருந்து விளக்கேற்றி காத்திருப்போம் உனக்காய் ஐயாகண்களிலே காட்ச்சி தர வருவாயா? மாமா உம் நினைவிலே வாழும் மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் உன்பிரிவால் வாடுகிறோம்
Write Tribute
Accept our deepest condolences, may his soul rest in peace. Our prayers and thoughts are with you. Sivanandan family