Clicky

பிறப்பு 14 OCT 1962
இறப்பு 13 FEB 2021
அமரர் ஆறுமுகலிங்கம் இராசலிங்கம் (அருள்)
வயது 58
அமரர் ஆறுமுகலிங்கம் இராசலிங்கம் 1962 - 2021 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கோபி இரத்தினம் 18 FEB 2021 United Kingdom

எந்நேரம் புன்முறுவலுடன் விளங்கும் செந்தளித்த முகத்தினன். பண்பாகவும் பழகுவதற்கு இனிமையானவருமான அருள் ஒரு தமிழ்த் தேசியப் பற்றாளன். அகாலமாக அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இறுதி வணக்கம் அருள்!