1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருமைராஜா குணராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் கடக்கிறது ஆனால்-நாட்கள்
போல் தெரிகின்றது உம் நினைவு
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உம் உறவுக்கு நிகரில்லை யாருமே
உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும்
நிற்கவில்லை
அப்பா... அப்பா........
உங்கள் நினைவு எழும்
பொழுதெல்லாம் எங்கள் உள்ளம்
ஏக்கத்தில் தவிக்கின்றது கண்கள்
உங்களை தேடுகின்றன! நீங்கள்
எங்களை பிரிந்தாலும் எங்கள்
ஒவ்வொரு அசைவிலும் நீங்கள்
வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
வற்றாத உங்கள் நினைவுடன்
மனம்
உருகி கலங்கி நிற்கின்றோம்
உங்கள் ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்